(THINA SEITHI - WORLD TAMIL NEWS) - சான் பிரான்சிஸ்கோவிற்கு நுழைவதற்கு மறுக்கப்பட்ட ஒரு கப்பலில் இருபத்தொரு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பல் இந்த வார இறுதியில் வர்த்தகமற்ற துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment