(THINA SEITHI - JAFFNA) - வடக்கு கிழக்கில் 'வீணை' சின்னத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இதுவரை பல கட்சிகள் தங்கள் வேட்பளர்களையும் கட்சி போட்டியிடுவதையும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment