Saturday, March 7, 2020

மத்திய வங்கி மோசடி: 8 ஆவது சந்தேகநபர் கைது !

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி மோசடி வழக்கில் 8 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முத்துராஜா சுரேந்திரன் கைது செய்யப்பட்டு மார்ச் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு நேற்று பிடியாணை பிறப்பித்து கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment